ரஜினி நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் கிட் அடித்த பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதன் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளது. 1995-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான இத்திரைப்படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.