news-tamil-logo

3/19/2026, 12:37:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news விமான நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு?.. 2 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

விமான நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு?.. 2 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் என தகவல்

கராச்சி, பாகிஸ்தான்

Posted on: Oct 07, 2024 09:39 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குறைந்தது 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிந்து மாகாண உள்துறை அமைச்சர் உல் ஹசான் லஞ்சர், விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்தததாக தெரிவித்தார்.

எனினும், டேங்கர் லாரி வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் இணைந்த ரஞ்சனா

1
16 mins agoshare
ranjanabutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved