சட்டமன்ற தேர்தலுக்கான கள நிலவரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அதிமுக கள ஆய்வு குழு.முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக் குழு, மாவட்ட வாரியாக ஆய்வு செய்தது.கள ஆய்வு கூட்டம் குறித்த அறிக்கையை இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கவில்லை என தகவல்.டிசம்பர் 7-ந் தேதிக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்ட நிலையில், இன்னும் சமர்பிக்கவில்லை.சென்னைக்கு இன்னும் கள ஆய்வு நடத்த குழுவே அமைக்கவில்லை என தகவல்.சென்னைக்கு எப்போது கள ஆய்வு நடத்தப்படும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு.