news-tamil-logo

3/16/2026, 12:12:21 PM

news-tamil-logo
more
Home news Anna University Harassment Issue | மாணவி வன்கொடுமை - SIT விசாரணை தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

Anna University Harassment Issue | மாணவி வன்கொடுமை - SIT விசாரணை தொடக்கம்

மாணவி வன்கொடுமை

Posted on: Dec 29, 2024 10:37 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு குழு விசாரணை துவக்கம்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு.

பாலியல் வன்கொடுமை, FIR லீக் ஆகிய இரண்டு வழக்குகளையும் விசாரிக்கிறது SIT.

FIR லீக் விவகாரத்தில் போலீஸ் சுட்டிக் காட்டிய 14 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

8
37 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved