உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், மதம் பற்றிய தவறான புரிதல்களால் தான் நடந்துள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மதத்தை சரியாக விளக்கும் சமுதாயம் தேவை என அறிவுறுத்தினார்.