news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு... பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு... பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி

95

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

13
1 hr 14 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved