news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனடா ஓபன் டென்னிஸ் - 3 ஆவது சுற்றில் கோகோ காப்... 2 ஆவது சுற்றில் டேனியல் காலின்சை வீழ்த்தினார்
tv

Also Watch

tv

Read this

கனடா ஓபன் டென்னிஸ் - 3 ஆவது சுற்றில் கோகோ காப்... 2 ஆவது சுற்றில் டேனியல் காலின்சை வீழ்த்தினார்

டொரண்டோ, கனடா

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coco Gauff

டொரண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்காவின் கோகோ காப் ((Coco Gauff)) முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் ((Danielle Collins)) உடன் மோதிய அவர், 7க்கு 5, 4க்கு 6, 7க்கு 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஜூலை 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவுடன் ((Veronika Kudermetova)) மோதுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

DVAC இயக்குநர் பதவி பறிப்பு, ஏடிஜிபி அருண் மாற்றத்தின் பகீர் பின்னணி

3
2 mins agoshare
தவெக தலைமை அதிருப்தி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau