news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனடா ஓபன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் இரட்டையர் போட்டி... பிரிட்டன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்
tv

Also Watch

tv

Read this

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் இரட்டையர் போட்டி... பிரிட்டன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்

டொராண்டோ, கனடா

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DoublesTennis

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரெவெயிட்ஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் பிரிட்டன் ஜோடி 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
5 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved