ஆளுநருக்கு எதிரான வழக்குகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாக வழக்கு.ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு.https://www.youtube.com/embed/d-VX9jTKFME