news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நான்காயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று.. அதிகபட்சமாக கேரளாவில் 1,400 பேருக்கு கொரோனா
tv

Also Watch

tv

Read this

நான்காயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று.. அதிகபட்சமாக கேரளாவில் 1,400 பேருக்கு கொரோனா

கொரோனா கிடுகிடு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

நாட்டில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 26 ஆக அதிகரித்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் தேதியில் 257 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை இப்போது நான்காயிரத்தை தாண்டி உள்ளது. பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் கேரளாவும்,அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் குஜராத்தும், டெல்லியும் உள்ளன. கேரளாவில் மட்டும் ஆயிரத்து நானூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 215 ஆக உயர்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
16 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved