news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 3 மாதமாக திமுக பேச்சுவார்த்தை? KAS நகர்வு எதை நோக்கி?
tv

Also Watch

tv

Read this

3 மாதமாக திமுக பேச்சுவார்த்தை? KAS நகர்வு எதை நோக்கி?

எதிர்பாராத ட்விஸ்ட்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதம் அளித்தார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், விஜயின் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்.
இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றதையும் துறந்து, புதிய பாதையில் பயணிக்கத் திட்டம்.
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி ஆட்சியைப் பிடித்த முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ. ஆனவர் செங்கோட்டையன்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டவரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? என்று பலரும் எதிர்பார்ப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
31 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau