Also Watch
Read this
By: Web Team

சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
சிலி நாட்டின் வடக்கே அடகாம பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், சிறிய அளவில் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved