news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிந்து நதியில் விழுந்து பேருந்தை மீட்கும் பணி தீவிரம்... ஐடிபிபி வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
tv

Also Watch

tv

Read this

சிந்து நதியில் விழுந்து பேருந்தை மீட்கும் பணி தீவிரம்... ஐடிபிபி வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து

ஜம்மு காஷ்மீர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ammu and Kashmir

ஜம்மு காஷ்மீரின் குல்லான் பாலத்திலிருந்து சிந்து நதியில் விழுந்த பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் கனமழையின் போது இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி சிந்து ஆற்றில் விழுந்தது.

இதில் வீரர்கள் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
8 hrs 20 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau