அங்கன்வாடி திட்டத்தின் கீழ் ஒரு கோடி கர்ப்பிணிகள் பயன்பெறுவர்.குழந்தைகள் மற்றும் இளம் தாய்மர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்த ரூ. 500 கோடி.பட்டியலின, பழங்குடியின பெண்கள் தொழில் முனைவோருக்காக புதிய திட்டம்.ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இணைய வசதி.கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும்.அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க மையம்.