Also Watch
Read this
By: Web Team

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் நீர்மட்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆற்றின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் நீரின் அளவை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved