news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை... விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம்
tv

Also Watch

tv

Read this

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை... விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம்

விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Union Aviation Minister Ram Mohan

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போயிங் ஏர்லைனர் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு ஆய்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி திறந்த முதல்நாளே பயங்கரம், சக நண்பர்களே வெறிச்செயல்

4
3 mins agoshare
10ஆம் வகுப்பு மாணவருக்கு நேர்ந்த துயரம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved