விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்று கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் கடந்த 7ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்சார் தாமதம் காரணமாக இன்று வெளியாகவிருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதையும் பாருங்கள் - சிக்கலில் விஜய் - முதலில் வந்த காங்கிரஸ்