நடிகர் சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி மன்மதன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன் ரிலீசான இந்த திரைப்படத்தில், சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.