news-tamil-logo

3/16/2026, 11:41:03 AM

news-tamil-logo
more
Home news பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அமைச்சர் சிவசங்கர்
tv

Also Watch

tv

Read this

பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்ட விவகாரம்

Posted on: Nov 10, 2025 07:03 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
omni bus

சாலை வரி பிரச்சனை தொடர்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிங்களுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்துத்துறையினர் சிறை பிடித்து 70 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், கர்நாடகாவிலும் கடந்த ஒரு வாரமாக தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு, தலா 2 லட்சத்து 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் பாருங்கள் - ஆம்னி பேருந்து பிரச்சனை - பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு | Omni Bus | TN Govt

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

0
6 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved