news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை இன்று சந்திக்கும் பிரதமர்... டெல்லியில் தனது இல்லத்தில் எம்பிக்கள் குழுக்களை சந்திக்கிறார்
tv

Also Watch

tv

Read this

அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை இன்று சந்திக்கும் பிரதமர்... டெல்லியில் தனது இல்லத்தில் எம்பிக்கள் குழுக்களை சந்திக்கிறார்

டெல்லி

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைத்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களை இன்றிரவு 7 மணிக்கு தனது இல்லத்தில் சந்திக்கும் பிரதமர் மோடி, உலக நாடுகளிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் கருத்துகள் குறித்து கேட்டறிவார் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 58 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau