news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டம்
tv

Also Watch

tv

Read this

போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டம்

போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டம்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமக போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்,

போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காகவே புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நியமிப்பதாக தகவல்,

தற்போது வரை ராமதாஸ் 27 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார்,

மேலும் பல புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நியமிக்க உள்ளதாகவும் தகவல்,

புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்த பின்னர் பாமக பொதுக்குழுவை கூட்ட உள்ளதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

4
17 mins agoshare
venezuela








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau