news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கத்தி போட்டு ஊர்வலம் சென்று ஆண்கள், சிறுவர்கள் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கத்தி போட்டு ஊர்வலம் சென்று ஆண்கள், சிறுவர்கள் வழிபாடு

கோபிசெட்டிபாளையம் - ஈரோடு

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Temple event

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவில் சிறுவர்கள் கத்திபோட்டு ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். நவராத்திரி திருவிழாவை ஒட்டி, ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த சூழலில், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவுடன், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கத்தி போடுதல் நிகழ்ச்சியில், சிறுவர்களும் ஆண்களும் கத்தி போட்டு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமங்கலத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது

0
8 mins agoshare
ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved