Also Watch
Read this
By: Web Team
துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் எழுதிய, வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் என்ற பாடலை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் மாரி சக்தியின் இசையில், பாடகர் மனோ இந்த பாடலை பாடியுள்ளார்.