Also Watch
Read this
By: Web Team

தி கான்ஜுரிங் படத்தின் நான்காம் பாகத்தின் டிரெய்லர் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திகில் நிறைந்த காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.