news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய ”பார்க்கிங்” படம்... சிறந்த தமிழ்ப்படம் விருது ”பார்க்கிங்” படத்திற்கு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய ”பார்க்கிங்” படம்... சிறந்த தமிழ்ப்படம் விருது ”பார்க்கிங்” படத்திற்கு அறிவிப்பு

3 தேசிய விருது பார்க்கிங்” படம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parking Film

ஈகோ, ஒரு மனிதனை எவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை திரையில் கண்முன் காட்டிய பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த தமிழ் படம் என்ற விருதை பார்க்கிங் வென்றுள்ளது.

தொடர்ந்து சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும், சிறந்த திரைக்கதை விருது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
15 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau