news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரெப்போ வட்டி விகிதத்தில் 2ஆவது முறையாக மாற்றமில்லை
tv

Also Watch

tv

Read this

ரெப்போ வட்டி விகிதத்தில் 2ஆவது முறையாக மாற்றமில்லை

5.5% ஆக தொடரும், ரிசர்வ் வங்கி அறிவிப்பு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rbi

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல், 5 புள்ளி 5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, வட்டி விகிதம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம். இதன்படி இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

9
11 hrs 41 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau