news-tamil-logo

3/16/2026, 12:11:29 PM

news-tamil-logo
more
Home news இதற்கு பெயர் போராட்டமே இல்லை - வன்னியரசு விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

இதற்கு பெயர் போராட்டமே இல்லை - வன்னியரசு விமர்சனம்

வன்னியரசு விமர்சனம்

Posted on: Dec 27, 2024 07:28 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

செருப்பு அணியாமல் போராட்டம் என்பது ஆன்மீக அரசியல் என அண்ணாமலை விளக்கம்.

திராவிட அரசியலில் செருப்பு அணிவது என்பது தவிர்க்க முடியாத அரசியல்- திராவிட சிந்தனையாளர்கள்.

செருப்பு அணிய அனுமதி மறுத்த போது செருப்பு அணிய வைத்தது திராவிடம் - திமுகவினர்.

குற்றவாளியை கைது செய்த பின்னர் அதனை வைத்து அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு.

அரசியலில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை கையாளும் யுக்தி- அரசியல் விமர்சகர்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுக்கும் ஆளும் தரப்பு.

முருகனின் முறையிடுகிறேன் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அரசியலா? ஆன்மீகமா?

கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை - அண்ணாமலை.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- அண்ணாமலை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

8
36 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved