டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியது. 2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார் சைக்கிளின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனவும் 2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.