news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கரைபுரண்டு ஓடிய ஆற்றில் குதித்த முதியவர்... பாலத்தில் நின்று கும்பிடு போட்டு ஆற்றில் குதித்த வீடியோ காட்சி
tv

Also Watch

tv

Read this

கரைபுரண்டு ஓடிய ஆற்றில் குதித்த முதியவர்... பாலத்தில் நின்று கும்பிடு போட்டு ஆற்றில் குதித்த வீடியோ காட்சி

கேரளா, இடுக்கி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பாலத்தின் அடியில் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் குதித்த முதியவரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

பனம்குட்டி பகுதியை சேர்ந்த 65 வயதான பென்னி வின்செண்ட் என்பவர், பாலத்தில் நின்று வணங்கி விட்டு ஆற்றில் குதித்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 26 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved