Also Watch
Read this
ஈ.சி.ஆர். சாலையில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை மறித்து கார் மீது ஏறி அட்ராசிட்டி செய்த அக்கட்சி தொண்டர்களால் பரபரப்பு நிலவியது.
விஜய்யோடு வந்த பவுன்சர்கள் தொண்டர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved