news-tamil-logo

3/15/2026, 12:57:32 PM

news-tamil-logo
more
Home news பரந்தூருக்கு தவெக தொண்டர்கள் வரவேண்டாம்-விஜய்
tv

Also Watch

tv

Read this

பரந்தூருக்கு தவெக தொண்டர்கள் வரவேண்டாம்-விஜய்

பரந்தூருக்கு தவெக தொண்டர்கள் வரவேண்டாம்-விஜய்

Posted on: Jan 19, 2025 07:52 AM

66

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

பரந்தூருக்கு நாளை தவெக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என விஜய் வேண்டுகோள்,

வாய்மொழி உத்தரவாக தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்,

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை நாளை நேரில் சந்தித்து பேசுகிறார் விஜய்,

நேரில் செல்ல உள்ளதால் தொண்டர்களும் அதிகளவில் வருவர் என்பதால் விஜய் கட்டுப்பாடு.

https://www.youtube.com/embed/9Cy2HXrUV0E


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமான எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் சர்சார்ஜ்

0
5 mins agoshare
Flight ticket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved