Also Watch
Read this
Posted on: Nov 23, 2024 06:27 AM
By: Vijay Sankar

வடக்கு, தெற்கு என பிரித்து பேசுவது அழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.
Sahitya Aajtak 2024 என்ற விவாத நிகழ்சியில் கலந்து கொண்ட அவர், சினிமாத் துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved