Also Watch
Read this
By: Web Team
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை விசிக கேட்குமா? - திருமாவளவன் பதில் ,
எங்களுக்கு என்ன தேவையோ அதை பேச்சுவார்த்தையின் போது கேட்டுப் பெறுவோம் - திருமாவளவன்,
திமுக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட்டணி பலம் என்பது முக்கியம் - திருமாவளவன்,
கூட்டணி ஆட்சி என்பது எங்களது நிலைப்பாட்டில் ஒன்று - திருமாவளவன்,
கூட்டணி ஆட்சிக்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் கனியவில்லை - திருமாவளவன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved