news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தைலாபுரத்தில் கூட்டணி பேச்சு..? - நடப்பதை அப்படியே சொன்ன ரவீந்திரன் துரைசாமி
tv

Also Watch

tv

Read this

தைலாபுரத்தில் கூட்டணி பேச்சு..? - நடப்பதை அப்படியே சொன்ன ரவீந்திரன் துரைசாமி

திமுக பக்கம் சாயும் ராமதாஸ்?

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கூட்டணி தொடர்பாகவே செல்வபெருந்தகை பேசி வருவதாக தகவல்.

தந்தை - மகன் மோதலை அடுத்து திமுக பக்கம் சாயும் ராமதாஸ்?

பாமகவில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு திமுக காரணம் என குற்றம் சாட்டியிருந்தார் அன்புமணி.

திமுக காரணம் என்ற அன்புமணியின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணி பக்கம் சாய்வதாக தகவல்.

கூட்டணி தொடர்பாகவே செல்வபெருந்தகை பேசி வருவதாக தகவல்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்தார் ராமதாஸ்.

முதலமைச்சர் ஸ்டாலினை உதாரணமாக காட்டி அன்புமணிக்கு அட்வைஸ் செய்தார் ராமதாஸ்.

செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் ராமதாஸ்.

பேட்டிகளிலும் திமுக அரசை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அடித்தால் நாங்கள் பேசக் கூடாதா? - கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா

2
11 mins agoshare
adhav arjuna








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau