Also Watch
Read this
By: Web Team

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
முதலமைச்சரை சந்திக்கவில்லை மருத்துவரை மட்டுமே சந்தித்ததாக கூறிய அவர், முதலமைச்சருக்கு எந்த சிகிச்சையும் இல்லை மருத்துவ பரிசோதனைகள் தான் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved