Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு? என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
காசா மக்களுக்காக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தை சுட்டிக்காட்டி, உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா என்றும், வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved