news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "ராஜ்யசபா சீட்டுக்காக அரசியல் நிலைப்பாட்டை மாற்றிய கமல்" பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

"ராஜ்யசபா சீட்டுக்காக அரசியல் நிலைப்பாட்டை மாற்றிய கமல்" பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கருத்து சொல்ல முடியாது

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது வாரிசு அரசியல் கூடாது என்ற கொள்கையை கொண்ட கமல், ராஜ்ய சபா சீட் கொடுத்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த மொழி பெரியது என கருத்து சொல்ல முடியாது என்றும் அவரவருக்கு அவர்களது தாய்மொழி முக்கியம் என கன்னட மொழி குறித்த கமலின் சர்ச்சையான கருத்துக்கு பதிலளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

16
1 hr 22 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau