news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews "தமிழ் பண்பாட்டின் மீதான மோடி அரசின் தாக்குதல்"
tv

Also Watch

tv

Read this

"தமிழ் பண்பாட்டின் மீதான மோடி அரசின் தாக்குதல்"

முதலமைச்சர் சாடல்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

தரவுகள் எதுவுமில்லாத, எந்த அறிவியல் சோதனைகளாலும் நிரூபிக்கப்படாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை பாஜக முன்னிறுத்த துடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

கீழடி பொருட்கள் அனைத்தும் உலகத்தரத்தில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் அதனை ஏற்க மறுப்பது தமிழ் பண்பாட்டின் மீதான மோடி அரசின் அப்பட்டமான தாக்குதல் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. வரும் 24, 25 தேதிகளில் நடைபெறும் கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

6
22 mins agoshare
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved