Also Watch
Read this
By: Manigandan Raja

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதனன்று மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. மேள, தாளம் முழங்க தலைச் சுமையாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும் திருவாபரண பெட்டி மேல்சாந்தி உள்ளிட்டோரிடம் ஒப்படைக்கப்படும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved