Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக குழிவிளை தூய அலங்கார மாதா ஆலய விழாவிற்கு ஏற்றுவதற்கான கொடி அருகில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து ஏற்றப்பட்டது.
இரு மத மக்களும் மேளதாளம் முழங்க கொடிமரத்தை ஊர்வலமாக எடுத்து வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படியுங்கள் : அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் தேர்பவனி மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்