news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2025 பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி உலகின் நம்பர் 1 வீரர் மற்றும் நடப்பு சாம்பியன் மோதல்..!
tv

Also Watch

tv

Read this

2025 பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி உலகின் நம்பர் 1 வீரர் மற்றும் நடப்பு சாம்பியன் மோதல்..!

ஒற்றையர் இறுதிப் போட்டி

87

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Male tennis

பாரிஸில் இன்று நடைபெறும் 2025 பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்கிறார்.

சின்னரின் முதல் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை, அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

அதேசமயம், அல்கராஸ் பிரெஞ்சு ஓபனில் 24-3 வெற்றி - தோல்வி சாதனையை எட்டியுள்ளார். குறிப்பாக, பாரிஸில் நடைபெற்ற 13 போட்டிகளில் தோல்வியையே தழுவாமல் உள்ளார். 2024 பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ள இவர், 2023, 2024 விம்பிள்டன் பட்டத்தையும், 2022-ல் யுஎஸ் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau