Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் ALL TIME சிறந்த கேப்டன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கிரன் பொல்லார்டு கருத்து தெரிவித்துள்ளார். அவருடன் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், களத்தில் அவருடைய தந்திரங்களை பார்த்து வியந்ததாக பொல்லார்டு புகழ்ந்து பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved