news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட்..!
tv

Also Watch

tv

Read this

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cricket news

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.

இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றால் பங்கேற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை பாகிஸ்தான் கொண்டிருப்பதால், இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு தொடரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

5
5 hrs 10 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau