news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தகுதி சுற்று
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தகுதி சுற்று

ஓபன் டென்னிஸ்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis 1

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார். சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொதுவழி பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்

1
2 hrs 6 mins agoshare
விவசாயிகள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved