Also Watch
Read this
By: Web Team

நடப்பாண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி 'ஓர் விருதை, பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக சிறப்பாக விளையாடிய டெம்பலே, 53 போட்டிகளில் 35 கோல்களை பதிவு செய்த நிலையில், கால்பந்து உலகின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான பலோன் டி 'ஓர் விருதை, தொடர்ந்து 3வது ஆண்டாக ஸ்பெயினின் அடனா பொன்மட்டி வென்றார்.