news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உள்ளூர் போட்டிகளில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் சூழல் மாற்று வீரர் களமிறங்கும் விதியை அறிமுகம் செய்த பிசிசிஐ..!
tv

Also Watch

tv

Read this

உள்ளூர் போட்டிகளில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் சூழல் மாற்று வீரர் களமிறங்கும் விதியை அறிமுகம் செய்த பிசிசிஐ..!

மாற்று வீரர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rishap pant

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் காயம் காரணமாக ஒரு வீரர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று வீரரை களமிறக்கும் விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி போட்டியில் ரிஷப் பந்த் விளையாட முடியாத சூழல் உருவானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
11 hrs 35 mins agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved