news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கனடா ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ் 4 ஆவது சுற்றில் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார்..!
tv

Also Watch

tv

Read this

கனடா ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ் 4 ஆவது சுற்றில் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார்..!

டொராண்டோ, கனடா

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

டொராண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு டெய்லர் ஃபிரிட்ஸ் ((Taylor Fritz)) முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்று ஆட்டத்தில் ஜிரி லெஹெக்காவுடன் ((Jiri Lehecka)) மோதிய அவர், 7க்கு 6, 6க்கு 7, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதியில் ஆந்த்ரே ருப்லேவ் உடன் டெய்லர் ஃபிரிட்ஸ் மோதவுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை அறிவிப்பு

0
9 mins agoshare
திண்டுக்கல் உண்டியல் காணிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved