news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 'ஐ.பி.எல்.2025-ன் மிகச் சிறந்த சிறந்த ஷாட்' ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு
tv

Also Watch

tv

Read this

'ஐ.பி.எல்.2025-ன் மிகச் சிறந்த சிறந்த ஷாட்' ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு

வில்லியர்ஸ் பாராட்டு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

வேகபந்து வீச்சாளர் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இந்த ஷாட்தான் நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த ஷாட் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பஞ்சாப் - மும்பை மோதிய இரண்டாம் தகுதி சுற்று போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து மிடில்-ஸ்டம்பை உடைக்கும் அளவிற்கு வந்தது அதனை ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து, உலகின் சிறந்த பந்து வீச்சாளருக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்தார் என தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

4
20 mins agoshare
venezuela








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau