news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வரலாற்று சாதனை படைத்த டெவால்ட் ப்ரீவிஸ்..
tv

Also Watch

tv

Read this

வரலாற்று சாதனை படைத்த டெவால்ட் ப்ரீவிஸ்..

22 வயதில் சதம்

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசியுள்ள டெவாலட் ப்ரீவிஸ் மிக இளம் வயதில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4-வது வீரராக களம் இறங்கிய டெவால்டு ப்ரீவிஸ் 56 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

இதன்மூலம் 22 வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற சாதனையையும், டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 41 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved