news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "இந்தியா பாகிஸ்தான் விளையாடுவதில் மகிழ்ச்சி"
tv

Also Watch

"இந்தியா பாகிஸ்தான் விளையாடுவதில் மகிழ்ச்சி"

Sports

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Saurav gaunguly

சவுரவ் கங்குலி :

இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் குறித்து நேர்காணலில் பேசிய அவர், விளையாட்டும் அரசியலும் வேறு வேறு என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிடையேயான அரசியல் உரசல்களை பொருட்படுத்தாமல் விளையாட்டு விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Link
மலைப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட வனத் தீ

மலைப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட வனத் தீ



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved